தூங்காத இரவுகளின் தொடக்கம் !

கொரோனா வைரஸ் உடலுள் வந்து போன பின் போன தூக்கம், சில மாதங்கள் ஆயும் இன்னும் வந்த பாடில்லை . ஆனால் இந்த தூக்கம் தொலைத்த இரவுகள் எனக்கு புதிதல்ல , நன்றாய் முழுதாய் 10 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழும் வாழ்க்கை தொலைத்து கிட்ட தட்ட 13 வருடங்கள் ஆகிறது . 2007 – எப்படியாவது ஒரு வேலை கிடைத்து விட வேண்டும் என்றும் சென்னை முழுதும் சல்லடை போட்டு தேடிய வருடம் .… Continue reading தூங்காத இரவுகளின் தொடக்கம் !