2003 !

இனி எத்தனை வருடங்கள் உயிர் வாழ்ந்தாலும் , 2003 போல் ஒரு வருடம் திரும்ப வருமா தெரியாது . 11 வகுப்பில் ஒப்புக்கு சப்பான் பரீட்சை எழுதி, பாஸ் ஆகி , 12ம் வகுப்பில் அடியெடுத்து வைத்த வருடம் 2002 . அப்பா காசு, எந்த கவலையும் கிடையாது, டியூஷன் போகிறேன் என்று சொல்லி விட்டு , நண்பர்களை அப்பாவின் சிகப்பு TVS suzuki வண்டியில் ஏற்றிக்கொண்டு ட்ரிப்பிள்ஸ் போகும்போது , முனை ஓரத்தில் சேட்டன் வைத்திருக்கும்… Continue reading 2003 !