2003 !

இனி எத்தனை வருடங்கள் உயிர் வாழ்ந்தாலும் , 2003 போல் ஒரு வருடம் திரும்ப வருமா தெரியாது . 11 வகுப்பில் ஒப்புக்கு சப்பான் பரீட்சை எழுதி, பாஸ் ஆகி , 12ம் வகுப்பில் அடியெடுத்து வைத்த வருடம் 2002 . அப்பா காசு, எந்த கவலையும் கிடையாது, டியூஷன் போகிறேன் என்று சொல்லி விட்டு , நண்பர்களை அப்பாவின் சிகப்பு TVS suzuki வண்டியில் ஏற்றிக்கொண்டு ட்ரிப்பிள்ஸ் போகும்போது , முனை ஓரத்தில் சேட்டன் வைத்திருக்கும்… Continue reading 2003 !

தூங்காத இரவுகளின் தொடக்கம் !

கொரோனா வைரஸ் உடலுள் வந்து போன பின் போன தூக்கம், சில மாதங்கள் ஆயும் இன்னும் வந்த பாடில்லை . ஆனால் இந்த தூக்கம் தொலைத்த இரவுகள் எனக்கு புதிதல்ல , நன்றாய் முழுதாய் 10 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழும் வாழ்க்கை தொலைத்து கிட்ட தட்ட 13 வருடங்கள் ஆகிறது . 2007 – எப்படியாவது ஒரு வேலை கிடைத்து விட வேண்டும் என்றும் சென்னை முழுதும் சல்லடை போட்டு தேடிய வருடம் .… Continue reading தூங்காத இரவுகளின் தொடக்கம் !

வசவுகளின் நடுவே ஒரு வாழ்க்கை !

இன்று , என் நிஜப் பெயர் தெரியாதவர்களுக்கு கூட என் புனைப்பெயரான ” பாண்டா ” தெரியும் . திரை அரங்கில் கத்திக் கூப்பிடுவார்கள் , சாலையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது எங்கோ சாலையில் செல்லும் இளைஞன் ” பாண்டா ” என்று சத்தமாய் சொல்லி – அவன் நண்பர்கள் அனைவரும் சிரிக்க , மாஸ் காமித்து நகர்வான், தொலைபேசியில் ” நீங்க பாண்டாவா ? ” என வேண்டுமென்றே கேட்டு அரம்பித்த அழைப்புகள் ஆயிரத்திற்கும்… Continue reading வசவுகளின் நடுவே ஒரு வாழ்க்கை !